ஓய்வூதியர் மாநாடு

img

பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி சேவை உரிமத்தை உடனே வழங்குக! டிஓடி-பிஎஸ்என்எல் ஓய்வூதியர் மாநாடு வலியுறுத்தல்

இந்திய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4 ஜி சேவை உரிமத்தை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது.